குறள் – 60


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)

நல்ல மனைவி கெடெச்சா மங்கலம்.
நல்ல கொழந்தைக இல்லாட்டி மங்களம் தான்

Translation :
The house’s ‘blessing’, men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.

Explanation :
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.

2 thoughts on “குறள் – 60

  1. தம்பி சென்னையிலெயே வாழ்ந்த புள்ளே பொலவே நல்லா எழுதறீங்க. ரசிக்க ருசிக்க முடியுது!!!

  2. Tamil Nenjan says:

    ரொம்ப ஷோக்கா சொன்னீங்க… தேங்ஸ்பா… (இதுவும் சென்னை மொழியா??)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s