வேலை சட்டுன்னு கிடைக்க இஞசினியரிங்க் படிச்சாலும், மனசு என்னவோ தமிழ் தமிழ் தான் சொல்லுது.
வீட்டில் சும்மா கிடந்த ராமாயணத்தை படிச்சிட்டு யாருக்கவது தர நெனைச்சி படிக்கப் போக… இப்பொ கம்பர் எனனை விடுவதாயில்லை.
அந்தமான் தீவின் அமைதியான சூழல் இன்னும் பலம்.
வாருங்கள்… ஜாலியா கம்ப ராமாயணம் படிக்கலாமம்.